முதல்வன் 2 இல் விஜய்? சங்கரின் பதில்!

தமிழ் சினிமாவின் பிரம்மான்ட இயக்குனர் என்றால் அது சங்கர் தான். தற்போது 2.0 வேலைகளை முடித்துள்ள இவர் அடுத்து யாருடன் இணைய இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் முதல்வன் படத்தில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்தது. பிறகு அது ட்ராப் ஆக, அதில் அர்ஜுன் நடித்தது நாம் அறிந்ததே.

தற்போது ஒரு பேட்டியில் சங்கரிடம் முதல்வன்-2 எடுப்பீர்களா? என்று கேட்ட போது, ‘அப்படி ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்’ என்று பதிலளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]