முதல்முறையாக படு கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரித்திகா சிங் – புகைப்படம் உள்ளே

“இறுதி சுற்று” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். மேலும் இவர் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்தார்.

தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படு கவர்ச்சியான உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]