முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா இராஜினாமா

அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மக்கள் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எனக்கு 104 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]