முதலமைச்சர் ஆகுவாரா நயன்தாரா?

முதலமைச்சர் ஆகுவாரா நயன்தாரா?

Nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று விடும்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேடி நடித்து வருகிறார்.

டோரா, வாசுகி உள்ளிட்ட படங்களில் போராடும் நாயகியாக வளம் வந்திருப்பவர் நயன்.

Nayantara

அந்த வகையில் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் அட்டகாசமான திரைப்படம் “அறம்”.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஒரு கலெக்ட்டராக நடித்துள்ளதுடன், நாட்டின் அரசியல் பற்றி அனல் பறக்க பேசியுள்ளாராம்.

அறம் திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ஈ.ராம்தாசும் நடித்துள்ளார்.

Nayanthara

அவர் நயன் குறித்து தெரிவிக்கையில்  “நயன்தாரா சமூக அக்கறை கொண்டவராகவும், அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக தென்படுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

Nayanthara

மேலும் நயன்தாராவை மக்கள் நாட்டின் முதலமைச்சர் ஆகினாலும் ஆச்சரியம் அடைய தேவையில்லை என குறிப்பிட்டு உள்ளார்.

அறம் திரைப்படமானது நாளை திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]