முதன் முறையாக தனது மகனின் வீடியோவை வெளியிட்ட பிரபுதேவா!

இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என பிரபுதேவாவை சொல்லலாம். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க இருக்கின்றனர். இந்த தகவல் வந்ததில் இருந்து பிரபுதேவாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.

முதன்முறையாக பிரபுதேவா தன் மகன் அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் அப்பாவிற்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

இதுவரை அவர்களது மகனை மக்கள் யாரும் பார்த்ததில்லை, இந்த வீடியோ பார்த்ததும் பிரபுதேவா மகனா இவர் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]