முதன் முறையாக தனது தாயின் இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா!

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒருவலம் வந்தார் இவர்.

திரைப்படங்களில் வெற்றிக்கொடியை நாட்டிய அவர், சின்னத்திரையும் விட்டு வைக்கவில்லை. பிரபல தொலைக்காட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறது.

ராதிகாவின் தந்தை எம்.ஆர்.ராதா என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் தாயாரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் ராதிகா முதன்முறையாக தனது தயாரின் இளமைக்கால புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]