முடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் சர்கார்.  இந்த படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார்.

படத்திற்கு அதிகமான அரசியல் சர்ச்சைகள் ஏற்பட்டது. மக்களிடையிலும் கலவையான விமர்சணங்களை தான் பெற்றது. இருந்தாலும் வசூலில் சாதித்தது. இப்படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் வசூல் முடிந்துள்ளது.

இந்த படம் மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 243.4 கோடி வசூலித்துள்ளதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]