முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து இப்போதும் ஏன் என்னை திட்டுறீங்க? புலம்பும் ஜூலி – வீடியோ உள்ளே!

ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர மங்கை என்று பெயர் எடுத்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவரே அவர் பெயரை கெடுத்துக்கொண்டார்.

ஆனாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, படம் என அவருக்கு பல வாய்ப்பு கிடைத்தன. இவர் எது செய்தாலும் அவரை கலாய்க்க ஒரு கூட்டம் உள்ள சமூக வலைத்தளங்களில். இதனால் மனமுடைந்த ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]