முச்சக்கரவண்டி விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

பாடசாலை மாணவன் ஊடாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெனிக்கின்ன – பிஹிட்டிய குறுக்கு வீதியில் சுந்தரபள்ளம பிரதேசத்தில் வேனுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விபத்தில் மெனிக்கின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த 16 வயது மாணவன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]