முகப்பு News Local News முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தமது சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப கட்டணத்தை 80 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கர வண்டி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com