முச்சக்கரவண்டி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

முச்சக்கரவண்டி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக முச்சக்கரவண்டி

உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 60 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]