மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்கள இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]