மீரிகம பகுதியில் ரயில் முன் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை

55 வயதுடைய நபர் ஒருவர் மீரிகம பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் முன்பு பாய்ந்தே குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இது தொடர்ப்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]