மீதொட்டமுல்லை மக்களுக்கு உதவி வழங்க முப்படையினர், பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் (புகைப்படத் தொகுப்பு)

மீதொட்டமுல்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர், கொலன்னாவை பிரதேச பொதுச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, உள் விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.