மீண்டும் வைரலாகும் ‘ஓவியா’வின் மருத்துவ முத்தம்

மீண்டும் ஒரு முறை மருத்துவ முத்தம் கொடுத்து வைரலாகி இருக்கிறார் நடிகை ஓவியா. பிரபல இந்திய பத்திரிக்கை ஒன்று நடாத்திய திரை துறையினருக்கான விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக ஓவியா கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சியின் மேடை தொகுப்பாளராக இருந்த நடிகர் சதீஷ் அவர்கள் முத்தம் கேட்க நடிகை ஓவியா முத்தம் கொடுத்து விருந்தளித்திருக்கிறார். இதை பார்த்த சக தொகுப்பாளரான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரும் முத்தம் கேட்க அவருக்கும் முத்தம் கொடுத்து முழு பார்வையாளர்களையுமே கலங்கடித்திருக்கிறார் கனவு கன்னி ஒவியா.

இந்நிகழ்ச்சியில் கமல், விஜய், விஜய் சேதுபதி, குஷ்பூ, சத்தியராஜ் இயக்குனர் பாலா என பலரும் பங்குபற்றியிருந்தார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]