முகப்பு Cinema மீண்டும் மோதிக் கொள்ளும் ஐஸ்வர்யா-பாலாஜி

மீண்டும் மோதிக் கொள்ளும் ஐஸ்வர்யா-பாலாஜி

மீண்டும் மோதிக் கொள்ளும் ஐஸ்வர்யா-பாலாஜி

பிக்பாஸ் வீட்டில் விருவிருப்பு இல்லை என்று கூறி வந்த பார்வையார்களுக்கு இனி ஒவ்வொரு நாளும் சூப்பராக அமையப்போகுது.

அதாவது, ஒவ்வாறு நாளும் அதிரடியான சண்டை காட்சிகளுடனான புரொமோ வெளியாகின்றது.

அந்தவகையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது புரொமோ வந்துள்ளது. அதில் ஐஸ்வர்யா பாலாஜியிடம், சில நேரம் சரியாக பேசுகிறீர்கள் மறுபடி பின்னால் தவறாக பேசுகிறீர்கள். என் அம்மாவும் மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள பாலாஜி, பொங்கி எழும்பினால் போல உன் பின்னால் நான் என்ன பேசினேன், உன் அம்மாவை நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா? என்று கோபமாக காட்சிகளுடன் 2வது புரொமோ காட்டப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா மற்றும் பாலாஜி இடையே எதினால் சண்டை, எதற்காக ஐஸ்வர்யா கோபப்படுகிறார். பாலாஜி ஏன் இப்படி கேள்வி கேட்கிறார் என்பதை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com