மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது

நாட்டில், நேற்றுக் காலை ​இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்தாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]