மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள்ளே வரும் ஓவியா

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள்ளே வரும் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் என்றால் அது நடிகை ஓவியா தான்.

இந்நிலையில், 2வது சீசனில் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினராக வந்த ஓவியா வந்த சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டார்.

இதனையடுத்து இரண்டாவது சீசனில், முதல் சீசன் போட்டியாளர்கள் பலர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சில நாட்கள் தங்கியிருந்து, டாஸ்க் எல்லாம் செய்து வெளியேறினர்.

ஆனால் ஓவியா மட்டும் இதுவரை வரவில்லை. இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை ஓவியா தான் விரைவில் இரண்டாவது சீசன் வீட்டுக்குள் வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனால் ஓவியாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியிலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]