மீண்டும் பஸ் கட்டணங்களை அதிகரிக்ககோரி வேலை நிறுத்தத்திற்கு திட்டம்

எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்றால் போன்று பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரி எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பஸ் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]