மீண்டும் படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட எமி – புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம், தனுஷின் தங்கமகன் ஆகிய படங்களில் நடித்திருந்தனர் இனி ஜாக்சன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 2PointO படத்திலும் நடித்துள்ளார்.

தமிழுக்கு டாட்டா சொல்லி விட்டு வெப் சீரியல்களில் நடிக்க சென்று விட்ட இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு சில ரசிகர்கள் ரசித்து வந்தாலும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related image

தற்போதும் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியாக முன்னழகு தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.