முகப்பு News Local News மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப தற்பொதைய அரசாங்கம் பொறுத்தமற்றது

மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப தற்பொதைய அரசாங்கம் பொறுத்தமற்றது

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பொறுத்தமற்றது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும் அதனை கட்டியெழுப்பும் திறன் ஆளும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் கோட்டபாய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com