இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக மாதவன் நீண்ட நாட்களாக தாடியை வளர்த்து வந்தார்.

தற்போது இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இந்த படத்தில் வரும் இளம் நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்காகவே தற்போது அவர் ஷேவ் செய்துள்ளார்.

இதோ அவரின் புதிய கெட்டப்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]