முகப்பு News Local News மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு??

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு??

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

135 ரூபாவினால் அந்த அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com