மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு??

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

135 ரூபாவினால் அந்த அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]