மீண்டும் சன் பிக்சர்ஸ்சுடன் இணையும் சிவகார்திகேயன் – அதிகாரபூர்வ தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மித்ரன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மேலும் வகார்த்திகேயன் 16 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார்.

View this post on Instagram

#SK16BySunPictures @sivakarthikeyan @pandiraj_dir

A post shared by Sun Pictures (@sunpictures) on

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]