மீண்டும் உடல்நல குறைவு – சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த்!

சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர் அரசியலுக்கு சென்றுவிட்டார்.

இவர் நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக முன்பே ஒரு முறை அமெரிக்கா சென்று இருந்தார்.

தற்போது அவர் மீண்டும் இரண்டாவது முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று  இரவு அவர் சென்னையில் இருந்து மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார்.

இது தொடர்பில் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]