மீண்டும் இளமையாக மாறிய ஜோதிகா – நிவ் லுக் புகைப்படங்கள் உள்ளே!

நடிகை ஜோதிகா நடிப்பில் இறுதியாக வந்த படம் காற்றின் மொழி. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஜோதிகாவுடன்  ரேவதி, யோகிபாபு போன்ற பலர்  நடிக்கவுள்ளனர்.  இந்நிலையில் இந்த படத்திற்காக தனது தலை முடிக்கு கலரிங் செய்து மேக்-கப் சிறிது அதிகமாக போட்டு இளமையாக மாறியுள்ளார்.

தற்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]