மீண்டும் இணையும் தளபதி கூட்டணி

மீண்டும் இணையும்
Rajani Mamutti

காலா படப்பிடிப்பு மே 28-ம் தேதி மும்பையில் தொடங்கி, படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

படத்தில் நடிகர் மம்மூட்டி அம்பேத்கராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி கூட்டமணி மீண்டும் இணையும்.

Rajani Mammootty

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]