மீண்டும் அமெரிக்காவில் சாதனை படைத்த ரஜினி – இரண்டாம் நாள் வசூல் விபரம்!

ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அமெரிக்காவில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்றே  சொல்லலாம்.

பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளால் மட்டும் பேட்ட படம் 5,62,166 US டாலர்களை வசூலித்தது. மேலும் 10, 11 என மற்ற இரு நாட்களையும் சேர்த்து இதுவரை மட்டுமே ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை செய்துள்ளது.

இந்த சாதனையை செய்யும் 7வது ரஜினி படம் பேட்ட என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]