மிளகாய் தூள் தூவியவர்களுக்கு வரும் ஆப்பு- சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபடவுள்ளதாக சபா நாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிளகாய் தூள் கரைசல் தாக்குதல், சபாநாயகர் ஆசன சேதப்படுத்தப்பட்டமை உட்பட்ட பல விடயங்கள் இந்த நடவடிக்கையின்போது கவனத்தில் எடுக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மிளகாய் தூள் மிளகாய் தூள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]