மின் கடத்தும் வடங்களுக்கு அருகில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை தடுப்பதற்கான புதிய ஒழுங்குவிதி

மின் கடத்தும் வடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இடைவெளி தொடர்பான புதிய ஒழுங்குவிதியை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது. இந்த ஒழுங்குவிதி மூலம் நுகர்வோர்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

மின் கடத்தும் வடங்கள்

இந்த ஒழுங்குவிதிகளானவை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு இணங்க, மின் சக்தி மற்றும் வலு அமைச்சரால் அனுமதிக்கப்பட்டன. இவை 2016ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மின்சார ஒழுங்குவிதிகளின் 30, 36 மற்றும் 37ம் பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளன.

மின்சாரத்தைதலைக்குமேலாககொண்டுசெல்லும்வடங்களின்சொந்தக்காரர்கள்அல்லதுஇயக்குபவர்களிடமிருந்து(Ceylon Electricity Board or Lanka Electricity Company (Private) Limited)ஒருபாதுகாப்புச்சான்றிதழினை,புதிய கட்டிடத்தின் கட்டுமானமானது பெறவேண்டும்என்பதைஇந்தபுதியஒழுங்குவிதிவிளக்குகின்றது.குறித்தகட்டிடத்திற்கும்மின்வடங்களுக்குமானகுறித்தஇடைவெளியானது, ஒழுங்குவிதியில்குறிப்பிடப்பட்டதற்குஅமையஇல்லாதுபோயின், பாதுகாப்புச்சான்றிதழ்வழங்கப்படாது. அதுவழங்கப்படாதவிட்த்துகுறித்தகட்டிடத்தைகட்டமுடியாது.

மாகாணசபைகள்மற்றும்உள்ளூராட்சிமற்றும்மாகாணசபைகளுக்கானஅமைச்சுஆகியவைஇந்தஒழுங்குவிதிகளைஅமுற்படுத்துவதற்கானநடவடிக்கைகளைமுன்னெடுத்துள்ளன.அதற்கமைய, அபிவிருத்திநோக்கங்களுக்கானஅனுமதிவழங்கப்படுகையில்இந்தஒழுங்குவிதியானதுஉறுதியாககவனிக்கபடும்.உள்ளூராட்சிமற்றும்மாகாணசபைகள்அமைச்சின்செயலாளரால்அனைத்துமாகாணசபைகளும்புதியகட்டிடங்களுக்குஅனுமதியளிக்கையில்இந்தஒழுங்குவிதியைபின்பற்றவேண்டும்எனக்கோரப்பட்டுள்ளன. கட்டுமானஅனுமதிக்கானவிண்ணப்பமானதுமின்சாரத்தைகொண்டுசெல்லும்வடங்கள்மற்றும்கட்டத்திட்டமிடப்பட்டுள்ளகட்டிடம்ஆகியவற்றுக்குஇடையேயானஇடைவெளிபற்றியவிபரங்களைக்கோரலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]