மின்னல் தாக்கி ஒருவர் பலி

பளை – சுண்டிகுளம் பிரதேச கடலோர பகுதியில் நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் பிரதேசத்தினை சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]