மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
மின்சாரம் தாக்கியத்தில் கலபிடிகல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க நபரே உயிரிழந்துள்ளார்.அம்பாறை – பெக்கிஎல்ல எனும் பிரதேசத்தினைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டத்திற்குப் புறம்பாகப் பொறுத்தப்பட்டிருந்த மின் கம்பியினாலே குறித்த நபர் மின்சார தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]