மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 34வயதான பெண்ணொருவர் பலி

மாளிகாவத்தை – ஜம்பு சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

34 வயதான பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]