மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட விவாதம்

விவாதம்

தற்போது நாட்டின் காணப்படும் அரசியல் நிலைமை தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற விவாதத்தை நடத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த விவாதம் இன்று மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்தையின்போது விவாதத்தை ஒத்திவைப்பதற்காக சம்மதம் பெறப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன எம்.பி, இதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]