மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியின் பதவி ஏற்பில் சந்திரிகா, மோடி மற்றும் பலர்….

இன்று இப்றாகீம் முஹம்மட் ஸாலிஹ் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இந்நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அமைச்சர் பைசல் முஸ்தபா, பாராளுமன்ற உறுபினர் நாமல் ராஜபக்ச மற்றும் இந்திய பிரதமர் மோடி உட்பட பல வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]