மாரி 2 முதல் நாளிலே தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

நேற்று தனுஷின“ மாரி 2 திரைப்படம் உலகம் முழுதும் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் மட்டுமே மாரி-2 ரூ 41 லட்சம் வசூல் செய்துள்ளதாம். தமிழகம் முழுவதும் அனைத்து செண்டர்களிலும் மாரி-2விற்கு தான் நல்ல வசூல் வந்துள்ளதாம்.

இப்படம் தமிழகத்தில் சுமார் ரூ 4 கோடிகள் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வரும் நாட்களில் படம் நல்ல வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]