மாரி 2 இல் சாய் பல்லவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..

மாரி 2 பாலாஜி மோகன் இயக்க தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் டிவெளியாகிவருகிறது. இன்றில் இருந்து தினமும் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று பாலாஜி மோகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்படத்தின் ஹீரோயினான சாய் பல்லவி கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலாஜி மோகன் மற்றும் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் பெயர் ஆனந்தி.

maari 2 க்கான பட முடிவு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]