மாரி – 2 இசை யார் கையில்

மாரி – 2 இசை யார் கையில்

மாரி - 2 இசை

தனுஷ், பாலாஜி மோகன் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள திரைப்படம் மாரி 2.

மாரி முதலாம் பாகம்  வெற்றியடைந்ததை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை பாலாஜி மோகன், தனுஷின் வுண்டபார் நிறுவனத்தின் ஊடாக இயக்கவுள்ளார்.

மாரி 2 திரைப்படத்தில் தனுஷின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதுடன், பல முன்னணி நடிகர்களும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

மாரி - 2 இசை

மாரி முதலாம் பாகத்தில்  அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானமைக்கு இசையமைப்பாளர் அனிருத் தான் காரணம் என்று கூறினால் அது தவறில்லை.

மாரி - 2 இசை

இந்த நிலையில் மாரி 2 இல் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரி - 2 இசை

மேலும் தனுஷ் அனிருத் கூட்டணி பிரிவடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]