மான் பட தங்கச்சியை மடக்கிய நடனப்புயல்

மான் பட தங்கச்சியை மடக்கிய நடனப்புயல்

மான் படம் மூலம் பிரபலமான தங்கச்சி நடிகை மடக்கிய நடனப்புயல். சமீபத்தில் நடனப் புயல் நடிகருடன் ஒரு படத்தில் நடித்தாராம். சமீபத்தில் பேசாத படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படத்தின் படப்பிடிப்பின் போது தங்கச்சி நாயகியை பேசியே கரெக்ட் பண்ணிட்டாராம் நடனப்புயல்.

தங்கச்சி நடிகையோ இளம் நாயகி, நாயகனோ வயது அதிகமானவராச்சே என்று சிலர் கேட்க, காதலுக்கு கண்ணில்லை என கொளுத்திப் போடுறாங்களாம். ஏற்கனவே அந்த நாயகனின் வலையில் பெரிய நம்பர் நடிகை, கொளு கொளு நடிகை சிக்கி பின்னர் பிரிந்த நிலையில், இப்போது மான் நடிகையா என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

பாவம் அந்த நடிகை, இது எங்க போய் முடியப் போகுதோ தெரியவில்லை என்றும் சிலர் பீல் பண்றாங்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]