முகப்பு News Local News மாத்தறை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்தவர்கள் கைது

மாத்தறை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்தவர்கள் கைது

மாத்தறை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்தவர்கள் கைது

மாத்தறையில் ஊருபொக்க எனும் பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த எழுபேரை ஊறுபொக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஏழுபேரும் அதே பிரதேசத்தில் வசிப்பவர்களாவார்.

மேலதிக விசாரணைகளை உருபொக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com