மாணவர்களுடன் பாலியல் உறவு – ஆசிரியர் கைது

வடக்கு கலிபோர்னாவில் ஆசிரியர் ஒருவர், பாடசாலை மாணவர்களுடன் பாலியல் உறவுவைத்திருந்த குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரின் எலிசபெத் என்ற 25 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் ஆசிரியராக கடமையாற்றும் பாடசாலையில் பல ஆண் மாணவர்களுடக் இவர் பாலியல் ரீதியிலான தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியை பாடசாலை மாணவன் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கைய்யும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், மாணவன் மற்றும் ஆசிரியையிடம் விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டதுடன், பாடசாலையில் ஆசிரியையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]