மாணவர்களால் கொலை செய்யப்பட்ட மன்னர்

ஜெர்மனியில் விடுமுறையை கழிக்க வந்திருந்த தாய்லாந்து மன்னர்  மஹா வஜிரலங்க்கோர்ன் மீது பாடசாலை மாணவர்கள் இருவர் ரப்பர் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் அவருக்கு இவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் , குறித்த இருமாணவர்களும் அந்நாட்டு காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]