மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பிரபல நடிகை மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

முன்னணி நடிகை ஒருவர் குடும்பத்தினர் முன்னிலையிலேயே மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஓடியா மொழி நடிகை லக்ஷ்மிபிரியா என்கிற நிகிதா சமீபத்தில் தன் தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். ஜனவரி 5ம் தேதி அவர் மாடியில் இருந்து தவறுதலாக விழுந்துள்ளார். அதனால் அவர் தலையில் பலத்த காயம் ஏற்படுத்திள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

நிகிதா ‘Chori chori mana chori’, ‘Maa ra Panatakani’ போன்ற பல படங்களில் நடித்துபுகழ்பெற்றவர். அவரின் திடீர் இறப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]