மாங்குளம் பகுதியில் மிதி வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு- ஒருவர் காயம்

மாங்குளம் பகுதியில் மிதி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மிதி வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பாக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]