மாகாண சபை தேர்தல் – ஜனவரி 5

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கனேஷன் இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]