மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]