பாதாள உலகக்குழு உறுப்பினர் இருவர் கைது

மாகதுர மதுஷ் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றசெயல்களில் ஈடுபடும் நபரின் உதவியாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பகுதியில் வைத்து பொலிஸ் விசே்ட அதிரடிப்படையினரால் இன்று(11) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்களான் இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசே்ட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.