மஹிந்த ராஜபக்ஸவின் சாரதி கைது

முன்னாள் ஜனாதிபதி ​மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய கெப்டன் திஸ்ஸ பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால், ​இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான பண பரிமாற்றல் நடவடிக்கையை முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]