மஹிந்த ராஜபக்ஷ ஓய்வுப்பெற்றால்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்;த ராஜபக்ஷ, அரசியலில் இருந்து விரைவில் ஓய்வுபெறவேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மஹிந்தவின் ஓய்வினை அடுத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்தக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு பொருத்தமான அடுத்த நபர் யார் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]